"விதைகளின் உள்ளே" 🌳
இது இன்று நமது சொந்த வாழ்க்கையையும் நாம் கடந்து வரும் காலங்களையும் எண்ணிப்பார்க்க நம்மை அழைக்கிறது. கோடைக்காலம் முடிந்து, அறுவடைக்காலம் கடந்து செல்வதைப் போலவே, நாமும் ஆண்டுகள் பலவற்றைக் கடந்து கொண்டிருக்கின்றோம். நமது வயதும் ஏறிக்கொண்டே இருக்கின்றது. ஆனால் நாம் அதுகுறித்த உணர்வற்றவர்களாக இருக்கின்றோம்.
எனவே, விழிப்புடன் நாம் விசுவாசத்தில் நிலைத்திருக்க இந்த வசனம் நமக்கு நினைவூட்டலாக அமைகிறது. "நாம் இரட்சிக்கப்படவில்லை" என்ற அந்தப் புலம்பல் நம்முள் ஆழமாக எதிரொலித்து, நமது ஆன்மீக நலனில் தொடர்ந்து கவனம் செலுத்த நம்மைத் தூண்டுகிறது. நாம் கடவுளுடனான உறவை தீவிரமாக நாடுகிறோமா, ஆன்மீக வளர்ச்சிக்கான மற்றும் இரட்சிப்பிற்கான வாய்ப்புகளை நழுவ விடுகிறோமா என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ள இன்றைய தியான வசனம் நமக்கு அழைப்புவிடுகின்றது.
நமது அன்றாட வாழ்வில், கடவுளிடம் நம்மை நெருங்கச் செய்யும் அல்லது அவரிடமிருந்து நம்மைத் தூரப்படுத்தும் முடிவெடுக்கும் தருணங்களை நாம் சந்திக்கிறோம். இந்த வசனத்தை நாம் சிந்திக்கும்போது, கடவுளை முழு மனதோடு தேடவும், அவருடைய வழிநடத்துதலுக்கு செவிசாய்க்கும் இதயத்தை வளர்த்துக்கொள்ளவும், ஆன்மீக வளர்ச்சியின் காலங்கள் கனிந்திருக்கும்போதே அவற்றைப் பயன்படுத்தவும் வேண்டுமென்றும் உணர்வினைப் பெறுகின்றோம்.
இன்று இளைஞர்களிடம் தேவ வார்த்தைகளை நாம் பேசும்போது அவர்கள் இதே ஏதோ வயது முதிர்ந்தவர்களுக்கான செய்தி என எண்ணிக்கொள்கின்றனர். ஆனால், மனிதர்களது வாழ்நாளைக்குறித்து நாம் நிதானிக்கமுடியாது. ஒருவருக்கு மரணம் வயது முதிர்ந்துதான் வரவேண்டுமென்று அவசியமில்லை. எனவே எச்சரிக்கையாக இருந்து தேவனிடம் திரும்புவோம். நமது பாவங்களை கிறிஸ்துவிடம் அறிக்கையிட்டு மன்னிப்பை வேண்டுவோம்.
கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் கேட்கும்போது, அல்லது அது குறித்து யாராவது பேசும்போது அவர்களைக் கேலி செய்யாமல், மற்றவர்கள் நம்மைக்குறித்து என்ன நினைப்பார்கள் என்று வெட்கப்படாமல் அவரது வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிவோம். ஆம், "கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக்குறித்து நான் வெட்கப்படேன்; முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் விசுவாசிக்கிறவனெவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாயிருக்கிறது." ( ரோமர் 1: 16) என்கிறார் பவுல் அப்போஸ்தலர். எனவே, "கர்த்தருடைய இரட்சிப்புக்கு நம்பிக்கையோடு காத்திருக்கிறது நல்லது." ( புலம்பல் 3: 26)
தொடர்ந்து அறுப்புக்காலமும், கோடைக்காலமும் கடந்து சென்றுகொண்டிருக்கின்றன. எனவே, விழிப்புடன் செயல்படுவோம்.
“Within the Seeds” 🌳
📖 Bible
Meditation – No. 1848
🔆 AATHAVAN
- Saturday, 28.02.2026
“Harvest is past, summer is
ended, and we are not saved.” — Jeremiah 8:20
Human life is exceedingly
short. It feels as though a new year has just begun, yet very quickly that year
comes to an end, and we find ourselves a year older. Concerning the brevity of
life, Job says,
“My days are swifter than a
weaver’s shuttle, and come to an end without hope.” — Job 7:6
Within this short lifespan,
every one of us receives opportunities in various ways to hear the Gospel of
Christ. Even through social media — often considered unnecessary by many —
countless messages about God are proclaimed. Yet many do not pay attention.
Whether we desire it or not, God’s Word reaches us in different forms. Still,
people often ignore it. Only when problems and sufferings press in do we run in
search of ministers to pray for us.
Beloved, today’s meditation
verse reminds us that the span of our life in this world is passing swiftly,
and yet we may be living carelessly, letting precious opportunities for
salvation slip away. The metaphors of harvest and summer
represent the seasons meant for receiving spiritual fruit and blessing. Yet
even after these seasons pass, people remain unconcerned and spiritually
endangered. This is the bitter truth presented in this verse.
Jeremiah wrote these words
concerning the condition of Israel. The harvest symbolized the blessings God
was ready to grant them; the summer represented a season of growth and
prosperity. Nevertheless, the lament, “We are not saved,” reveals the painful
reality that despite many given opportunities, the people did not turn back to
God for redemption.
This verse calls us to
reflect on our own lives and the seasons we are passing through. Just as summer
ends and harvest season passes away, so too the years of our lives are steadily
moving forward. Our age increases, yet we often remain unaware of the seriousness
of time slipping away.
Therefore, this verse serves
as a reminder to remain alert and steadfast in faith. Let the cry, “We are not
saved,” echo deeply within us and stir us to continual concern for our
spiritual well-being. Are we earnestly seeking a relationship with God? Or are
we allowing opportunities for spiritual growth and salvation to pass us by?
In our daily lives, we
encounter moments of decision — choices that either draw us closer to God or
distance us from Him. As we meditate on this verse, we are urged to seek God
wholeheartedly, to cultivate a heart attentive to His guidance, and to make use
of the seasons of spiritual growth while they are still fruitful.
Today, when we speak God’s
Word to young people, some assume it is a message only for the elderly. But we
cannot predict the length of anyone’s life. Death does not come only in old
age. Therefore, let us be watchful and turn to God. Let us confess our sins to
Christ and seek His forgiveness.
When we hear the Gospel of
Christ, or when someone speaks about it, let us not mock or feel ashamed
because of what others may think. The Apostle Paul boldly declares:
“For I am not ashamed of the
gospel, for it is the power of God for salvation to everyone who believes, to
the Jew first and also to the Greek.” — Epistle to the Romans 1:16
And again,
“It is good that he waits
silently for the salvation of the Lord.”
— Lamentations 3:26 (NASB)
Harvest and summer continue
to pass by. Therefore, let us act with vigilance and spiritual urgency.

No comments:
Post a Comment