வேதாகமத் தியானம் - எண்:- 1,481
ஜோசப் ஸ்டாலின் – (சோவியத் புரட்சியாளர் மற்றும் அரசியல்வாதி). அவரது மரணத்துக்குப்பின் அவர் மகள் ஸ்வெட்லானா நியூஸ்வீக் பத்திரிகை நடத்திய பேட்டியில் கூறினார், "என் தந்தை கடினமான மற்றும் பயங்கரமான மரணத்தை அடைந்தார்... கடவுள் நீதிமான்களுக்கு மட்டுமே எளிதான மரணத்தை அளிக்கிறார். கடைசி தருணத்தில், அவர் திடீரென கண்களைத் திறந்து, அறையில் உள்ள அனைவரையும் பார்த்தார். அது ஒரு பயங்கரமான பார்வையாக இருந்தது, பைத்தியக்காரத்தனமான அல்லது கோபமான பார்வை. அவரது இடது கை மேலே உயர்த்தப்பட்டது, அது மேலே ஏதோ ஒன்றை சுட்டிக்காட்டுவதாகவும், அங்கிருந்த அனைவரையும் சபிப்பதாகவும் இருந்தது. அந்த சைகை முழுவதும் அச்சுறுத்தலாக இருந்தது, அவரது முகம் அகோரமாக காட்சியளித்தது ... மறுநாள் காலையில் அவர் இறந்துவிட்டார்."
வால்டேர் – பிரபலமான கிறிஸ்துவ எதிர்ப்பு நாத்திகவாதியான அவர் தனது இறுதி நாளில் மருத்துவரான டாக்டர் ஃபோச்சினிடம் கூறினார்: "...நான் கடவுளாலும் மனிதர்களாலும் கைவிடப்பட்டுள்ளேன். நீங்கள் எனக்கு ஆறு மாதங்கள் வாழ்நாள் கூட்டித் தந்தால் நான் மாறின ஒரு மனிதனாக வாழ்வேன், நான் எனது சொத்தில் பாதியை உங்களுக்கு தருகிறேன்." இது சாத்தியமில்லை என்று மருத்துவர் கூறியபோது அவர் சொன்னார், "அப்படியானால் நான் இறந்து நரகத்திற்குச் செல்வேன்! என்று கூறி கண்ணீர் விட்டார்." அவரது நர்ஸ் கூறினார்: "ஐரோப்பாவின் மொத்த பணத்தை எனக்குத் தந்தாலும் இன்னொரு நாத்திகவாதியின் மரணத்தை நான் பார்க்க விரும்பவில்லை! இரவு முழுவதும் நான் மன்னிப்புக்காக அழுதேன்"
இதற்கு மாறாக, விசுவாச கிறிஸ்தவர்களின் கடைசி காலங்கள் அமைதியாக மகிழ்ச்சியாக அமைந்துள்ளதையும் பார்க்க முடிகின்றது. அவற்றில் இரண்டு சாட்சிகள்;-
"ஒரு மருத்துவமனை செவிலியராக பணியாற்றும் நான் பலருடைய கடைசி வார்த்தைகளைக் கேட்கும் வாய்ப்பினைப் பெற்றுள்ளேன். அவற்றில் மிக அழகான ஒன்று, நான் ஒருமுறை ஒரு தேவ பக்தியுள்ள நோயாளி பெண்ணின் படுக்கையறைக்குள் நுழைந்து, அவரது படுக்கையின் அருகில் உள்ள நாற்காலியில் அமர்ந்தபோது அவள் சொன்னாள்: 'ஓ, தயவுசெய்து அங்கே அமராதீர்கள் — என்னை அழைத்துச் செல்ல தேவன் அனுப்பியுள்ள எனது தேவதூதன் அங்கே அமர்ந்திருக்கிறார்!"
ஒரு நண்பரின் மைத்துனர் புற்றுநோயால் இறக்கும் தருணத்தில், மிகவும் உற்சாகமாகக் கூவினார், "அவர் (இயேசு) இங்கே இருக்கிறார்! அவர் இங்கே இருக்கிறார்! அவர் நம்மைச் சுற்றி இருக்கிறார்" என்று பின்னர் அவர் தலையை தலையணையில் வைத்து, தூங்கச் சென்று, மீண்டும் எழுந்திருக்கவில்லை.
Scripture Meditation - No. 1,481
AATHAVAN 💚 February 26, 2025 💚
Wednesday
"In whom we have boldness and access with confidence by the faith of Him." (Ephesians 3:12, KJV)
Dear friends, through faith in the Lord Jesus Christ, we gain courage regarding the life that awaits us after death; the certainty of this gives us hope, and the opportunity to be with God. Before writing an explanation for this meditation verse, I searched the internet for information about the final days of atheists. The information provided there about the final states of two prominent atheists was astonishing; not only that, but it also made me realize that everything spoken by our Lord Jesus Christ is the true truth. I present them below: -
Joseph Stalin – (Soviet revolutionary and politician). After his death, his daughter Svetlana, in an interview with Newsweek magazine, said:
"My father died a hard and terrible death... God grants an easy death only to the righteous. At the last moment, he suddenly opened his eyes and looked at everyone in the room. It was a horrifying look, either mad or angry. His left hand was raised, as if pointing to something above and cursing everyone present. The gesture was full of threat, and his face looked grotesque... The next morning, he was dead."
Voltaire – The famous anti-Christian atheist, in his final days, told his doctor, Dr. Fochin: "...I am abandoned by God and men. If you give me six more months to live, I will live as a changed man, and I will give you half of my wealth." When the doctor said it was impossible, Voltaire replied, "Then I will die and go to hell!" and wept. His nurse later said: "I wouldn’t want to witness the death of another atheist even if I were offered all the wealth of Europe! I wept all night, praying for forgiveness."
In contrast, the final moments of faithful Christians are often peaceful and joyful. Here are two testimonies:
- A hospital nurse shared: "As a nurse, I have heard the last words of many. One of the most beautiful was from a devout Christian woman. When I entered her room and sat on a chair near her bed, she said, 'Oh, please don’t sit there—that’s where the angel God sent to take me home is sitting!"
- A friend’s brother-in-law, dying of
cancer, exclaimed with great excitement:
"He (Jesus) is here! He is here! He is all around us!" Then he laid his head on the pillow, fell asleep, and did not wake again.
Our Lord Jesus Christ illustrated this truth in the parable of Lazarus and the rich man (Luke 16:19-31). Yes, beloved, through faith in Christ, we have boldness, confidence, and the privilege of access to God. This unwavering hope is what grants us salvation.
Gospel Message: Bro. M. Geo Prakash
No comments:
Post a Comment