இயேசு கிறிஸ்துவின் விலாவினை ஈட்டியால் குத்திய ரோம படைவீரரின் பெயர் லொன்ஜினஸ் என்பது. அப்போஸ்தாலிக் மற்றும் சில இன்றைய கிறிஸ்தவ சபைப் பிரிவுகளில் இவர் கிறிஸ்தவ மதத்திற்கு திரும்பியவர் என்றும் குறிப்பிடப்படுகிறார். இவரது பெயர் முதன்முதலில் நிக்கோதேமு எழுதிய சுவிசேஷத்தில் (ANCIENT CHIRISTIAN WRITINGS) குறிப்பிடப்பட்டுள்ளது. கிறிஸ்தவ மரபில் இந்த ஈட்டி “புனித உருவிசா” என அழைக்கப்படுகிறது, மேலும் நிக்கோதேமு சுவிசேஷம் யோவான் சுவிசேஷத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சிலுவை மரண நிகழ்ச்சியோடு ஒத்திருக்கின்றது. இந்தப் போர் வீரனின் செயல் இயேசுவின் ஐந்து புனித காயங்களில் கடைசியாக நிகழ்ந்த காயத்தை ஏற்படுத்தியதாகக் கருதப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
சமீபத்தியக் கட்டுரைகள் (Latest Articles)
🦋 Meditation verse - ஏசாயா 49 : 25 / Isaiah 49:25
ஆதவன் தியானம் எண் :- 2056 - நாள் :- 25.09.2026 "என்றாலும் இதோ, பராக்கிரமனால் சிறைப்படுத்தப்பட்டவர்களும் விடுவிக்கப்படுவார்கள்; பெலவந்...
-
- சகோ. எம்.ஜியோ பிரகாஷ் ஒ ரு முறை திரளான மக்கள் கூடி வந்திருந்தபோது இயேசு கிறிஸ்து அவர்களுக்குப் பல அறிவுரைகளைக் க...
-
'ஆதவன்' 💚நவம்பர் 29 , 2024. 💚வெள்ளிக்கிழமை வேதாகமத் தியானம் - எண்:- 1,391 "மாம்சத்தின் இச்சையும, கண்களின் இச்சையும், ஜீ...
-
வேதாகமத் தியானம் - எண்:- 1,501 'ஆதவன்' 💚மார்ச் 17 , 2025. 💚திங்கள்கிழமை "என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள்...

No comments:
Post a Comment