'ஆதவன்' வேதாகமத் தியானம் - எண்:- 1,026, நவம்பர் 19, 2023 ஞாயிற்றுக்கிழமை
பழைய ஏற்பாட்டு பக்தனான மோசேயும் இதனை அறிந்திருந்தா. இஸ்ரவேல் மக்கள் பொன் கன்றுகுட்டியை செய்து 'இதுவே எங்களை எகிப்தியரிடமிருந்து விடுவித்த தேவன்' என வணங்கியதைக் கண்டு ஆவேசம் கொண்டார். அவர்களுக்காக தேவனிடம் மன்னிப்பு வேண்டினார். அப்போது, "ஆகிலும், தேவரீர் அவர்கள் பாவத்தை மன்னித்தருளுவீரானால் மன்னித்தருளும்; இல்லாவிட்டால் நீர் எழுதின உம்முடைய புஸ்தகத்திலிருந்து என் பேரைக் கிறுக்கிப்போடும் என்றான்."( யாத்திராகமம் 32 : 32 )
அதாவது தனது பெயர் ஜீவபுத்தகத்தில் எழுதப்படுவதைவிட பாவம்செய்த இஸ்ரவேல் மக்கள் முதலில் மன்னிப்புப் பெறவேண்டும் எனும் மேலான எண்ணமே மோசேயிடம் இருந்தது. "அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: எனக்கு விரோதமாய்ப் பாவம் செய்தவன் எவனோ, அவன் பேரை என் புஸ்தகத்திலிருந்துகிறுக்கிப்போடுவேன்." ( யாத்திராகமம் 32 : 33 ) என்றார்.
அன்பானவர்களே ! வேதாகம பக்தர்கள் பலரும் மீட்கப்பட்ட மக்களது பெயரை தேவன் ஜீவபுத்தகத்தில் எழுதும் இந்த உண்மையை நன்கு அறிந்திருந்தனர்.
இன்று உலக அரசாங்கங்கள்கூட பல்வேறு பெயர் பதிவு ஆதாரங்களை நடைமுறையில் கொண்டுள்ளன. உதாரணமாக, பிறப்பு சான்றிதழ், ஆதார் கார்டு போன்றவை. ஆதார் அடையாளஅட்டை இல்லாவிட்டால் நம்மை இந்தியக் குடிமகனாக ஏற்றுக்கொள்ள முடியாது எனும் நிலையே உள்ளது. அரசாங்கத்திடம் என்ன காரியத்துக்கு விண்ணப்பித்தாலும் ஆதார் பதிவு முக்கியமாக உள்ளது.
எனவேதான் இன்று மக்கள் தங்களுக்குக் குழந்தை பிறந்த சில மாதங்களிலேயே பிறப்பு சான்றிதழை பெற ஓடுகின்றனர். ஆதார்அட்டைப்பெற முயற்சி செய்கின்றனர். அன்பானவர்களே, இதுபோலவே தேவன் ஜீவ புத்தகத்தில் பெயர் பதிவு செய்வதை ஒரு முறையாக வைத்துள்ளார். நமது பாவங்கள் மன்னிக்கப்பட்ட நிச்சயம் நமக்கு உண்டுமானால் நமது பெயர் ஜீவபுத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது நிச்சயம். இது ஒருவிதத்தில் தேவனது ராஜ்யத்துக்கு நாம் நுழைவதற்குரிய பாஸ்போர்ட். இந்திய பாஸ்போர்ட் உள்ளவன் இந்திய குடிமகனாக உலக நாடுகளால் என்றுகொள்ளப்படுவதுபோலத் தான் இதுவும்.
இந்த உரிமையினை நாம் பெறவேண்டியது அவசியமல்லவா? அன்பானவர்களே, தேவனிடம் நம்மைத் தாழ்த்தி ஜெபித்து நமது மீட்புக்காக வேண்டுவோம். தேவன்தாமே நமது பெயரை ஜீவபுத்தகத்தில் பதிவிடுவார். அந்த நிச்சயம் நம்மை மகிழ்ச்சிப்படுத்தும்.
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்
OUR NAME IN THE BOOK OF LIFE
'AATHAVAN' BIBLE
MEDITATION No:- 1,026, Sunday, November 19,
2023
“And there shall in no wise enter into it anything that defileth, neither whatsoever worketh abomination, or maketh a lie: but they which are written in the Lamb's book of life.” ( Revelation 21 : 27 )
Scripture mentions that; having our name written in the Book of Life as an important qualification for entering the Kingdom of Heaven. When a person is forgiven of his sins by God and comes into the redemption experience, God writes his name in the book of life. Like this, Only those whose names are written in the book of life will enter God's heavenly kingdom. This has been mentioned in the Bible in many places.
“And whosoever was not found written in the book of life was cast into the lake of fire.” ( Revelation 20 : 15 )
“And, I saw the dead, small and great, stand before God; and the books were opened: and another book was opened, which is the book of life: and the dead were judged out of those things which were written in the books, according to their works.” ( Revelation 20 : 12 )
When Paul mentions this, he writes, “And I intreat thee also, true yokefellow, help those women which laboured with me in the gospel, with Clement also, and with other my fellow labourers, whose names are in the book of life.” ( Philippians 4 : 3 )
Even the Old Testament worshiper Moses knew this. He was enraged when he saw that the people of Israel made a golden calf and worshiped it saying 'This is the God who delivered us from the Egyptians'. He asked God for forgiveness for them. Then he said, “Yet now, if thou wilt forgive their sin--; and if not, blot me, I pray thee, out of thy book which thou hast written.” ( Exodus 32 : 32 )
That
is, Moses had a higher idea that the people of Israel who had sinned should
receive forgiveness first than his name being written in the book of life. “And
the LORD said unto Moses, whosoever hath sinned against me, him will I blot out
of my book.” ( Exodus 32 : 33 )
Beloved! Many Bible devotees were well aware of this fact that God writes the names of redeemed people in the Book of Life.
Even the governments of the world today have various sources of name registrations. For example, Birth Certificate, Aadhaar Card etc. If we do not have Aadhaar identity card, we cannot be accepted as Indian citizens. Aadhaar enrolment is important for any job you apply to the government.
That is why today people rush to get birth certificate within a few months of their child's birth. They are also trying to get Aadhaar card. Beloved, in the same way God has set the record of names in the Book of Life. If we have the certainty that our sins are forgiven, then our name is written in the book of life. It is in a way our passport to enter the kingdom of God. It is like a person holding an Indian passport is considered an Indian citizen by the world.
Shouldn't we get this right? Beloved, let us humble ourselves and pray to God for our salvation. God himself will write our name in the book of life. That will surely make us happy.
God’s Message:- ✍️ Bro. M. Geo Prakash