ஆதவன் 🔥 986🌻 அக்டோபர் 10, 2023 செவ்வாய்க்கிழமை
"கர்த்தர் தேவபக்தியுள்ளவர்களைச் சோதனையினின்று இரட்சிக்கவும், அக்கிரமக்காரரை ஆக்கினைக்குள்ளானவர்களாக நியாயத்தீர்ப்பு நாளுக்கு வைக்கவும் அறிந்திருக்கிறார்." ( 2 பேதுரு 2 : 9 )
இன்றைய வசனம் அதிக விளக்கம் இல்லாமலேயே புரியக்கூடிய வசனம். அதாவது தேவன் தேவ பக்தியுள்ளவர்களை சோதனைகளிலிருந்து விடுவிக்கின்றார்; தங்கள் தவறுக்கு மனம் வருந்தி திருந்தாத அக்கிரமக்காரரை அழிகின்றார்.
அப்போஸ்தலரான பேதுரு இதனை விளக்க ஆதியாகமத்திலிருந்து லோத்துவின் வாழ்க்கையினை எடுத்துக்காட்டாகக் கூறுகின்றார். அதனையே இன்றைய வசனத்தின் முத்தின வசனத்தில் நாம், "நாள்தோறும் அவர்களுடைய அக்கிரமக்கிரியைகளைக் கண்டு கேட்டு நீதியுள்ள தன்னுடைய இருதயத்தில் வாதிக்கப்பட்ட நீதிமானாகிய லோத்தை அவர் இரட்சித்திருக்க;" ( 2 பேதுரு 2 : 8 ) என்று வாசிக்கின்றோம்.
சோதோம் கொமோரா நகரங்களில் பாவம் மிக அதிகமாக இருந்தது. குறிப்பாக, பாலியல் பாவங்கள். அங்குள்ள மனிதர்கள் ஆண் புணர்ச்சிக்காரர்களாக இருந்தனர். அந்தப் பாவங்களைக் கண்டும் கேட்டும் தன்னுடைய இருதயத்தில் வாதிக்கப்பட்ட நீதிமானாகிய லோத்து என்று மேற்படி வசனத்தில் வாசிக்கின்றோம். இப்படிப் பாவம் அதிகரித்ததால் தேவன் அந்த நகரங்களை அழிந்திடத் தீர்மானித்தார். ஆனால் அங்கு நீதிமானாகிய லோத்து குடியிருந்தார்.
AATHAVAN 🔥 986🌻
Tuesday, October 10, 2023
"The
Lord knoweth how to deliver the godly out of temptations, and to reserve the
unjust unto the day of judgment to be punished:" ( 2 Peter 2 : 9 )
Today's verse is a verse that can be understood without much explanation. That is, God frees the pious from trials; He destroys the wicked who do not repent of their mistakes.
The apostle Peter cites the
example of Lot from Genesis to explain this. That is what we see in the previous
verse of today's verse, "For that righteous man
dwelling among them, in seeing and hearing, vexed his righteous soul from day
to day with their unlawful deeds;" ( 2 Peter 2 : 8 )
Sin was rampant in the
cities of Sodom and Gomorrah. Especially, sexual sins. The men there were homosexuals.
In the above verse, we read that the righteous Lot was pained in his heart
seeing and hearing those sins. God decided to destroy those cities because of
the increase in sin. But there lived the righteous Lot.
So, the messengers God sent
to destroy the city came to Lot and told him God's plan and asked him to get
out of there. Not only that, but God willed to save his blood relatives for his
sake. Therefore, the men said to Lot: "Hast thou
here any besides? son in law, and thy sons, and thy daughters, and whatsoever
thou hast in the city, bring them out of this place: For we will destroy this
place, because the cry of them is waxen great before the face of the LORD; and
the LORD hath sent us to destroy it.” (Genesis 19: 12, 13)
Beloved, when God tries to
destroy an entire city, we see God trying to save a righteous family there.
Here we are given the message that we should not commit a wrong and sinful act
that everyone is doing.
Perhaps our neighbours and
relatives may do some things against God; They may be fine with worldly
prosperity. After seeing that, we should not deceive ourselves that those who
do such things are doing well and hence that there is nothing wrong doing like
them. Yes, there was only one righteous Lot in the two great cities; He was
saved from perishing.
Yes, so let us guard
ourselves with God's words in our hearts. The Lord knows how to save the godly
from trial and to reserve the wicked for the day of judgment.
God’s Message:- ✍️ Bro. M. Geo Prakash
No comments:
Post a Comment